சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி – 7ந்தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையம் அறிவிப்பு…
சென்னை: பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி நாளை மறுதினம் (ஜனவரி – 7ந்தேதி) தொடங்க உள்ளதால், அன்று முதல் பேருந்துகள் தற்காலிக…