கிருஷ்ணகிரி அருகே பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து! 7 பேர் உயிரிழப்பு..
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பட்டாசு விபத்து, அதனால் ஏற்படும் உயிர்பலி…