ஜார்ஜியாவில் தொடங்கியது தளபதி 65 படப்பிடிப்பு!
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு…