மடைதிறந்த பூரண மதுவிலக்கு… குஜராத் மாநிலம் சூரத் – பாங்காக் ‘முதல்’ ஏர் இந்தியா விமானத்தில் அதிகளவில் மது விற்பனை
குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பாங்காக் சென்ற முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவு மது விற்பனையானதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 20 அன்று சூரத்-பாங்காக் இடையே…