ஒரு வேற்று கிரக வாசி இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அவருடன் எவ்வாறு தொடர்பு கொள்வது? பூமியிலிருந்து ஒரு டெலஸ்கோப் மூலமாக வேற்றுகிரக வாசிகளுக்கு ஒரு சங்கேத குறியீட்டை அனுப்பியிருக்கிறார்கள். உக்ரேனில் 70 மீட்டர் விட்டமுள்ள இருக்கும் ரேடியோ டெலஸ்கோப் மூலமாக பக்கத்து நட்சத்திரக் கூட்டங்களுக்கு ஒரு அழைப்பு 1999லும், பின்னர் 2003லும் விடப்பட்டுள்ளது. இதை பிரபஞ்ச அழைப்பு (Cosmic Call) என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். அந்த அழைப்பில் என்ன இருக்கிறது? எந்த மொழியில் இருக்கின்றது?
இந்த விபரங்கள் எல்லாம் கீழே உள்ள படத்தில் இருக்கிறது.

இந்தப் படத்தினை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்புங்களேன்

ரேடியோ டெலஸ்கோப்

சங்கேத குறியீடு

 

இரத்தினகிரி சுப்பையா