‘மாற்றம் முன்னேற்றம்’ கடைசியிலே தேய்ச்சி கட்டெறும்பாச்சே… என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக பெற்ற பெருந்தோல்வி குறித்து கார்டூன் விமர்சித்துள்ளது. அதுபோல, உக்ரைன் ரஷியா விவகாரத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தோல்வி அடைந்தது குறிம் காட்டூன் விமர்சித்துள்ளது.