பெங்களூரு:
பெங்களூருவில் ரூ. 1.37 கோடியுடன் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப சென்ற வேன் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து இந்த வேன் புறப்பட்டு சென்றது.
அந்த வேனின் ஓட்டுநர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களுக்கு அந்த வேன் செல்லவில்லை.
இதையறிந்து வங்கி அதிகாரிகள், ஓட்டுனரை தொடர்புகொண்ட போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
தற்போது அந்த வேனை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மேலும் தகவல்களுக்கு காத்திருக்கவும்…
atm-cash-van