பட்ஜெட் தொடர்ச்சி…
பெண்களின் திருமண வயதை அதிகரிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போதை வயது 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும், நாடு முழுக்க தகவல் மைய பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு முன்னுரிமை, 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது