லண்டன்
பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் பல பிரபலங்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அவர்களில் பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸும் ஒருவர் ஆவார்.
சார்லஸ் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் தற்போது சிகிச்சை முடிந்து குணமாகி விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் தற்போது தனிமைப் படுத்தலில் இருந்து வெளி வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]