
உத்திரபிரதேசத்தில் ஒரு முஸ்லீம் ஜெய்ஸ்ரீராம் சொல்லும்படி அவரது மகளின் முன்னிலையில் அடித்து துன்புறுத்தப்பட்ட வீடியோ வைரலான நிலையில், பாய்காட் ராதிகா ஆப்தே ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
கோவிலில் பாலியல் பலாத்காரம் நடந்தால் அதனை கண்டிக்கும் ராதிகா ஆப்தே, தாப்ஸி போன்றவர்கள், மசூதியில் அதுபோன்ற சம்பவம் நடந்தால் வாய்மூடி மவுனம் காக்கின்றனர் என்று பெரும்பாலானவர்கள் வசைபாடியுள்ளனர்.
ராதிகா ஆப்தே முன்பு நடித்த படங்களின் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து, இந்திய கலாச்சாரத்தை ராதிகா ஆப்தே கெடுக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
[youtube-feed feed=1]Indian Twitter Users Daily Routine-#BoycottRadhikaApte pic.twitter.com/Da36GmKEAd
— India Trending (@IndiaTrendingin) August 13, 2021