டெல்லி

மார்ச் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் பிளட் மூன் உடன் சந்திர கிரகணம்  நிகழ உள்ளது.

இந்த மாதம் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது ‘பிளட் மூன்’ (Blood Moon) எனப்படுகிறது.

சந்திரனில் ரேலீ சிதறல் காரணமாக இவ்வாறு சிவப்பு நிறம் ஏற்படுகிறது. கடந்த 2022-க்கு பிறகு தற்போது 2 நாட்கள் இந்த நிகழ்வு வருகிறது. சுமார் 5 மணி நேரம்  இந்த கிரகணம் நீடிக்கும்.

இந்த கிரகணத்தின் போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக நிலைநிறுத்தி, சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலை உருவாக்கும். இதை வட மற்றும் தென் அமெரிக்காவில் இதை சிறப்பாக பார்க்க முடியும்.

[youtube-feed feed=1]