குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை அடுத்து பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்பப்பெற்றனர்.
இதனால் தேர்தல் நடத்தாமலே பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றுள்ளார்.