கள்ளக்குறிச்சி:
ள்ளகுறிச்சியில் போலீசாரை தாக்கிய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளகுறிச்சியில் வீடு உரிமையாளரின் அனுமதியின்றி பாஜகவை சேர்ந்த இருவர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், விசாரணைக்கு வந்த போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசி ரகளையில் ஈடுபட்ட பாஜக தலைவர் சத்யா உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.