1996-ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கிரேசி மோகனின் அற்புதமான வசனத்தில் உருவாக்கிய படம்தான் “அவ்வை ஷன்முகி’. Mrs. Doubtfire என்கிற ஆங்கில படத்தின் தாக்கத்தில் இந்த பாடம் உருவானது.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் குழந்தை 90-ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பாப்புலர். அந்த குழந்தையின் பெயர் ஆன் அலெக்ஸியா ஆன்ரா.
தற்போது வளர்ந்து இளம்பெண்ணாக மாறிவிட்ட அவர் மாடலிங் துறையிலும் அழகு போட்டிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடத்திய பிகினி போட்டோ ஷூட் ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. பலரும் அவ்வை சண்முகி படத்தில் நடித்த அந்த குழந்தையா இது என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.