
திண்டுக்கல் தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் தொகுதியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் வீடு, விவசாய நிலம் என்று 283 ஏக்கர் உள்ளது. ஆனால் இந்த இடத்திற்கு இதுவரை இவர்களூக்கு பத்திரம் இல்லை. திண்டுக்கல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்ய சென்றபோது, அலுவலர் அய்யப்பன், இது வக்பு வாரியத்திற்கு சொந்தமானது. இதை பதிவு செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். இதனால் இந்த ஊர் மக்கள் வீடுகளில் கருப்புகொடி ஏந்தி, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel