ja
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:-
தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களை முன்னிட்டு, அ.தி.மு.க. ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில், 23.4.2016 முதல் 12.5.2016 வரையிலான சுற்றுப் பயணத் திட்டம் பின்வருமாறு திருத்தி அமைக்கப்படுகிறது.
23-ந்தேதி பொதுக்கூட்டம் நடை பெறும் இடம்-திருச்சி.
திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர்,  லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி,  துறையூர் (தனி), அரவக்குறிச்சி, கரூர்,  கிருஷ்ணராயபுரம் (தனி),  குளித்தலை, கந்தர்வ கோட்டை (தனி), விராலி மலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந் தாங்கி.
25-ந்தேதி பொதுக்கூட்டம் நடை பெறும் இடம்-புதுச்சேரி.
மண்ணாடிப்பட்டு, திருபுவனை (தனி), ஊசுடு (தனி), மங்களம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார் பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம் (தனி), நெட்டப்பாக்கம் (தனி), பாகூர், நெடுங்காடு (தனி), திருநள்ளார், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி-திருப்பட்டினம், மாகி, ஏனாம்.
27-ந்தேதி பொதுக்கூட்டம் நடை பெறும் இடம்-மதுரை.
மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு, மேலூர், சோழவந்தான் (தனி), திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம், பழனி, ஒட்டன் சத்திரம், ஆத்தூர், நிலக் கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர், காரைக்குடி, திருப்பத்தூர், திருவாடானை.
29-ந்தேதி பொதுக்கூட்டம் நடை பெறும் இடம்-விழுப்புரம்.
விழுப்புரம், செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்.
மே 1-ந்தேதி பொதுக்கூட்டம் நடை பெறும் இடம்-கோயம் “புத்தூர்.
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள் ளாச்சி, வால்பாறை (தனி), பல்லடம், உடுமலைப் பேட்டை, மடத்துக்குளம், உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர்.
கேரள மாநிலத்தில் கழகம் போட்டியிடும் 7 சட்டமன்றத் தொகுதிகள்
5-ந்தேதி பொதுக்கூட்டம் நடை பெறும் இடம்-பெருந்துறை (ஈரோடு மாவட்டம்)
பெருந்துறை, மொடக் குறிச்சி, பவானி, அவினாசி (தனி), அந்தியூர், திருப்பூர் (வடக்கு), கோபிச் செட்டிப் பாளையம், திருப்பூர் (தெற்கு), பவானிசாகர் (தனி), தாராபுரம் (தனி), ஈரோடு (கிழக்கு), காங்கேயம், ஈரோடு (மேற்கு), குமாரபாளையம்.
8-ந்தேதி பொதுக்கூட்டம் நடை பெறும் இடம்-தஞ்சாவூர்.
தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவிடைமருதூர் (தனி), பூம்புகார், கும்பகோணம், நாகப்பட்டினம், பாபநாசம், கீழ்வேலூர் (தனி), திருவை யாறு, வேதாரண்யம், ஒரத்த நாடு, திருத்துறைப்பூண்டி (தனி), பட்டுக்கோட்டை, மன்னார்குடி, பேராவூரணி, திருவாரூர், சீர்காழி (தனி), நன்னிலம்.
10-ந்தேதி பொதுக்கூட்டம் நடை பெறும் இடம்-வேலூர்
வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, ராணிப் பேட்டை, குடியாத்தம் (தனி), ஆற்காடு, வாணியம்பாடி, கீழ்வைத்தியணான் குப்பம் (தனி), ஆம்பூர், போளூர், ஜோலார்பேட்டை, ஆரணி, திருப்பத்தூர், செங்கம் (தனி), அரக்கோணம் (தனி), கலசபாக்கம், சோளிங்கர்.
12-ந்தேதி  பொதுக்கூட்டம் நடை பெறும் இடம்-திருநெல் வேலி.
திருநெல்வேலி, தூத்துக் குடி, பாளையங்கோட்டை, திருச்செந்தூர், சங்கரன் கோவில் (தனி), ஸ்ரீவை குண்டம், வாசுதேவநல்லூர் (தனி), ஒட்டப்பிடாரம் (தனி), கடையநல்லூர், கன்னியாகுமரி, தென்காசி, நாகர்கோவில், ஆலங்குளம், குளச்சல், அம்பாசமுத்திரம், பத்மநாபபுரம், நாங்குநேரி, விளவன்கோடு, ராதாபுரம், கிள்ளியூர்.