வேளாண் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெதர்லாந்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்யவுள்ளது
வேளாண் தொழில்நுட்பம் முதல் நீர் மேலாண்மை வரையிலான பல்வேறு துறைகளில் நெதர்லாந்து அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக நெதர்லாந்து தூதர்…