Author: Sundar

இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகம்

இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின்…

கே.ஆர்.எஸ். அணையின் கதவு, பராமரிப்பு பணியின் போது திறந்துகொண்டது : கர்நாடக அமைச்சர் விளக்கம்

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் கதவு நேற்று திடீரென திறந்துகொண்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுப்படுவதாக கர்நாடக மாநில விவசாயிகளிடையே…

தமிழகத்தின் மீது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது : திமுக எம்பி திருச்சி சிவா

தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசு ‘கூட்டாட்சி உணர்வை’ பலவீனப்படுத்துவதாக திமுக எம்பி திருச்சி சிவா அதிருப்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த பல…

சென்னையில் நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு… மூன்றாவது குற்றவாளி ஆந்திராவில் கைது…

சென்னையில் நேற்று நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 50க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜாஃபர்…

கருங்கடலில் போரிடுவதை நிறுத்த ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புதல்…

உக்ரைன் – ரஷ்யா இடையே போர்நிறுத்தம் குறித்து சவுதி அரேபியாவில் அமெரிக்கா நடத்தி வரும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக கருங்கடலில் “படை பயன்பாட்டை நீக்க” ரஷ்யாவும் உக்ரைனும்…

U டர்ன் போட்ட விமானம்… லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஷாங்காய் சென்ற விமானத்தின் விமானி பாஸ்போர்ட்டை மறந்ததால் பயணிகள் அவதி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகருக்குச் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி பாஸ்போர்ட்டை மறந்ததால் அந்த விமானம் மீண்டும் அமெரிக்கா திரும்பியது.…

குணால் கம்ரா தமிழ்நாட்டில் இருப்பதாக வெளியான தகவலால் தூக்கத்தை தொலைத்த தமிழ்நாடு காவல்துறை

குணால் கம்ரா தமிழ்நாட்டில் இருப்பதாக கூறியதை அடுத்து மாநில காவல்துறையினர் பதற்றத்தில் உள்ளனர் மும்பையில் சர்ச்சையை ஏற்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்களால் வேட்டையாடப்படும் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா,…

இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ள டிரம்ப் உத்தரவு

அமெரிக்க தேர்தல் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் ஒரு துணிச்சலான நடவடிக்கையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில்…

காமெடி கிளப்-களுக்கு தடை விதிக்க வேண்டும்… நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பி.யின் சீரியஸ் கோரிக்கை…

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் காமெடி அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த வாரம் குணால் கம்ரா…

‘RAW’-வை தடை செய்ய அமெரிக்க மத சுதந்திர ஆணையம் பரிந்துரை

இந்தியாவில் மத சிறுபான்மையினர் தவறாக நடத்தப்படுவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான படுகொலை சதித்திட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியாவின்…