Author: Sundar

தாய்லாந்து நிலநடுக்கம்: பாங்காக்கில் வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 43 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்

மியான்மரை மையமாகக் கொண்டு இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து 6.4 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகக்…

உ.பி. : ரம்ஜான் அன்று சாலையில் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை… பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்

ரம்ஜான் அன்று சாலையில் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திர பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மசூதிகள் மற்றும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்ட…

காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி மீதான எஃப்ஐஆரை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

பேச்சுரிமையை மதிப்பிட பலவீனமான மனங்கள் தரநிலையாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘ரத்தவெறி பிடித்தவனே, கேள்’ என்ற கவிதையை இம்ரான் பிரதாப்கர்ஹி சமூக ஊடகங்களில் பதிவேற்றியதை…

உக்ரைனில் ஐ.நா. ஆதரவுடன் இடைக்கால அரசு ? ஜெலென்ஸ்கிக்கு எதிராக புடின் புதிய முடிவு

உக்ரைனில் ஐ.நா. ஆதரவுடன் இடைக்கால அரசு அமைக்க புடின் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து…

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு பாங்காக்கிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது

மத்திய மியான்மரில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16…

திஷா சாலியன் மரணம் தொடர்பான வழக்கு… ஆதித்ய தாக்கரே-வுக்கு நர்கோ சோதனை நடத்தப்படவேண்டும் : திஷாவின் தந்தை

மும்பையின் மலாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து விழுந்த திஷா மரணமடைந்தார். 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி நடைபெற்ற இந்த…

ஏக்நாத் ஷிண்டே-வை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று நயாண்டி பேசி சர்ச்சையில் சிக்கிய குணால் கம்ரா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஷிண்டே…

மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் முன்ஜாமீன் பெற நீதிபதியின் கையெழுத்தை மோசடி செய்தது கண்டுபிடிப்பு…

மோசடி மற்றும் பதிப்புரிமை மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், புனே நீதிமன்ற நீதிபதியின் போலி கையொப்பத்துடன் கூடிய போலி உத்தரவைப் பயன்படுத்தி மும்பை உயர் நீதிமன்றத்தில்…

‘அமெரிக்காவுடனான நீண்டகால உறவு முடிவுக்கு வந்தது’: பழிவாங்கும் வர்த்தக நடவடிக்கையை அடுத்து கனேடிய பிரதமர் அறிவிப்பு

அமெரிக்க வர்த்தக வரிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி சூசகமாகக் கூறினார், அமெரிக்காவுடனான நீண்டகால, பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும்…

குஜராத்தின் IRMAவை தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகமாக மாற்றும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தின் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தை (Institute of Rural Management Anand – IRMA) கூட்டுறவு சங்கங்களுக்கு தகுதியான மனிதவளத்தை உருவாக்குவதற்கான ஒரு பல்கலைக்கழகமாக…