ஸ்டார் வார்ஸ் படங்களில் ச்யூபக்காவாக நடித்த பீட்டர் மேஹ்யூ மரணம்…!
ஸ்டார் வார்ஸ் படங்களில் ச்யூபக்காவாக நடித்து ரசிகர்களை கவர்ந்த பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்துவிட்டதாக அவரின் குடும்பத்தார் நேற்று அறிவித்துள்ளனர். பீட்டரின் ரசிகர்களும், ஸ்டார் வார்ஸ் படக்குழுவினரும்…