Author: Sundar

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு டிரம்ப் நிர்வாகம் உத்தரவு…

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கப் பல்கலைக் கழங்கங்களில்…

1200 பேருக்கு கொரோனா, 12 பேர் மரணம்… மோடியின் உ.பி.-பீகார் சுற்றுப்பயணத்தின் போது அவரை சந்திக்க உள்ளவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200 ஐ எட்டியுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 430 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 325…

மணிப்பூர் அரசியலில் பரபரப்பு… ஆட்சி அமைக்கும் முயற்சியில் 10 எம்.எல்.ஏ.க்கள் தீவிரம்… ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்

மணிப்பூரில் பிப்ரவரி 13 அன்று மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மே 2023 முதல் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி-ஜோ குழுக்களுக்கு இடையேயான இன வன்முறையில்…

“நெருப்புடன் விளையாடாதீர்கள் – நான் மட்டும் இல்லையென்றால் ரஷ்யா பஸ்பம் தான்” புட்டினுக்கு டிரம்ப் எச்சரிக்கை… WWIII என்று கூறி ரஷ்யா பதிலடி…

ரஷ்யா-உக்ரைன் மோதல் உடனடியாக முடிவடையும் அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை “நெருப்புடன் விளையாடுகிறார்” என்று எச்சரித்துள்ளார்.…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த உயர்மட்டக் கூட்டம் காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது…

1 சதுர அடி 1 லட்ச ரூபாய்க்கு வாங்கி வெள்ளத்தில் கார் மிதப்பதை பார்க்கலாம்… மும்பை வெள்ளம் குறித்து விவேக் அக்னிஹோத்ரி கேலி

மும்பையில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளது. பருவமழை துவங்கும் போதே அதிகனமழையுடன் துவங்கியுள்ள நிலையில், ரயில் மற்றும் விமான…

‘அஜித்குமார் ரேசிங்’ : அஜித் தொடங்கிய யூடியூப் சேனல்…

அஜித்குமார் தனது நடிப்பிற்கு இடைவேளை அளித்திருக்கும் நிலையில் கார் ரேசிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். 2025ம் ஆண்டு அஜித் குமார் மற்றும் அவரது கார் ரேசிங்…

கொரோனா பாதிப்பு : ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் கோவிட் பாதிப்பு உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்

கொரோனா வைரஸின் புதிய திரிபு தற்போது பரவலாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து புதிதாக அச்சப்பட ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஜூன் 19ம்…

ராமர் “புராண மற்றும் கற்பனை கதாபாத்திரம்” என்று பேசியதற்காக ராகுல் காந்தி மீதான புகாரை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்தது

அமெரிக்காவில் கடந்த மாதம் ‘ராமர் கற்பனை’ என்று பேசிய ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரிய புகாரை வாரணாசியில் உள்ள உத்தரப் பிரதேச எம்.பி-எம்.எல்.ஏ…

ஐபிஎல் இறுதிப் போட்டி : ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாட முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு…

ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இறுதிப்…