ப்ரியா பவானி ஷங்கர் முதல் முறையாக விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்கிறார்….!
மேயாத மான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ப்ரியா பவானி ஷங்கர்.அதையடுத்து கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அடுத்ததாக…