மஞ்சு வாரியர் நடிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி…!
ஆர்.ஜே.ஷான் இயக்கத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்புச் செல்தொடங்க…