Author: Sundar

விஷால் 28′ திரைபடத்தின் டைட்டில் அறிவிப்பு…!

விஷாலின் ‘ஆக்சன்’ திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’சக்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.…

விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’இன்று திரைக்கு வரவில்லை…!

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன்…

’மிக மிக அவசரம்’ படத்தை பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்…!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. பெண் காவலர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில்…

விஜயின் 65 வது படத்தை இயக்குகிறாரா மகிழ் திருமேணி…?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64 வது படத்தில் நடித்து வருகிறார் விஜய், இந்த நிலையில், விஜயின் 65 வது படம் பற்றிய தகவல் ஒன்று கோலிவுட்டில்…

53 வயதில் சிக்ஸ் பேக் ; வைரலாகும் ஹாலே பெரி புகைப்படம்…!

‘ப்ரூயிஸ்ட்’ என்ற மிக்ஸ்டர் மார்ஷல் ஆர்ட்ஸ் பற்றிய திரைப்படத்தை ஹாலே பெரி இயக்கி நடிக்கிறார். இதற்காகத்தான் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார். 53…

நடிகர் ராஜசேகர் கார் எதிர்பாரத விதமாக மோதி விபத்துக்குள்ளானது…!

பிரபல தெலுங்கு நடிகர்ராஜசேகர் தனது பென்ஸ் காரில், டிரைவருடன், விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் திரும்பிக்கொண்டிருந்தபோது பெத்த கோல்கொண்டா பகுதிக்கு அருகே அவுட்டர் ரிங் சாலையில் சாலைக்கு நடுவில் இருக்கும்…

திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியாகும்…!

கௌதம் மேனன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் 2016ல் ஆரம்பிக்கப்பட்ட படம் எனை நோக்கி பாயும் தோட்டா. 2016 ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2017ல் ரிலீசாகும் என…

‘டெடி’ மூலம் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி…!

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டெடி’. சதீஷ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன்…

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கே.எஸ்.ரவிகுமார்…!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் 58-வது படத்தில் கே.எஸ்.ரவிகுமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.கிரிக்கெட்…

‘சீறு’ படத்தின் வெளியீட்டுத் தேதிமாற்றம்…!

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம் ‘சீறு’ . வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நவ்தீப், சதீஷ், ரியா சுமன் உள்ளிட்ட…