‘மாநாடு’ மே மாதம் முதல் தொடக்கம்” : வெங்கட்பிரபு
‘மாநாடு’ படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்கப்படும் என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன், எடிட்டராக ப்ரவீன் கே.எல் ஆகியோர்…