‘பொன்னியின் செல்வன்’ ; ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மணிரத்னம்.
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார். தற்போது நயன்தாரா ,விக்ரம், கார்த்தி, ஜெயம்…