23 வயது இளம்பெண் கொரோனா வைரசிலிருந்து மீண்டு….. சிகிச்சைக்காக மற்றவர்க்கு பிளாஸ்மா தானம் செய்தார்
அகமதாபாத் : பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்காக கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 23 வயதான ஸ்மிருதி தாக்கர் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கினார். இந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸிலிருந்து…