Author: Sundar

சீன துணை அதிபருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு… இருநாட்டு உறவு வலுப்பெறும் என்று நம்பிக்கை…

சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்தித்து பேசினார். தியான்ஜினில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள SCO (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) வெளியுறவு…

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நடிகை எல்லி அவ்ரம் பிரபல யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானி உடன் நிச்சயதார்த்தம்

பிரபல இந்திய யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானி, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஷிஷ் சஞ்சலானி…

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் ஸ்டாலின்

“கிழக்கின் ட்ராய்” என்று பிரபலமாக அழைக்கப்படும் செஞ்சி கோட்டை, இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது…

தெலுங்கானா: இறந்தவரின் உடலை உயிருள்ளவரின் பெயரில் மாற்றி அனுப்பிய மருத்துவமனை… தகனத்திற்கு முன் உண்மை வெளியானது…

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் உயிருடன் இருப்பவரை இறந்ததாகக் கருதி இறந்துபோன ஒருவரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கொடுத்தனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை…

கிருஷ்ணா நதி மீது நின்று செல்பி எடுத்த இளம் தம்பதி… கணவன் ஆற்றில் விழுந்தார்… மனைவி தள்ளிவிட்டதாகப் புகார்…

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டம் கட்லுர் கிராமத்தில் கிருஷ்ணா நதியின் மீது நின்று செல்பி எடுத்தபோது மனைவி தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாக கணவன் புகார் அளித்துள்ளார். யாதகிரி…

கொரிய உணவில் சுவையை கூட்டுவதற்காக உலர்ந்த எறும்புகளைச் சேர்த்த உணவகம் மீது நடவடிக்கை…

தென் கொரியாவில் வெட்டுக்கிளி, பட்டுப் புழு, உட்பட 10 வகையான பூச்சிகளை உணவுகளில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் உணவில் சுவையை கூட்டுவதற்காக உலர்ந்த எறும்புகளைச் சேர்த்ததாக…

3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி… டெல்லியில் பரிதாபம்…

டெல்லியின் பரா இந்து ராவ் பகுதியில் இன்று அதிகாலை மூன்று மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். தரை மற்றும் இரண்டு தளங்களைக்…

HUL நிறுவனத்தின் CEO மற்றும் MD பொறுப்பேற்க இருக்கும் முதல் பெண்மணி பிரியா நாயர்

இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) அதன் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பிரியா நாயரை நியமித்துள்ளது, இது நிறுவனத்தின் 92 ஆண்டுகால பயணத்தில்…

குருகிராமில் டென்னிஸ் அகாடமி தகராறு… ராதிகா யாதவ் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன ? அதிர்ச்சி தகவல்கள்…

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று அவரது தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குருகிராம் செக்டார் 57-ல் வசித்து…

சென்னையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கோயில் பூசாரி கைது

ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் 27 வயதான திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் கோயில் பூசாரி மீது வழக்குப்…