Author: Sundar

கிருஷ்ணா நதி மீது நின்று செல்பி எடுத்த இளம் தம்பதி… கணவன் ஆற்றில் விழுந்தார்… மனைவி தள்ளிவிட்டதாகப் புகார்…

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டம் கட்லுர் கிராமத்தில் கிருஷ்ணா நதியின் மீது நின்று செல்பி எடுத்தபோது மனைவி தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாக கணவன் புகார் அளித்துள்ளார். யாதகிரி…

கொரிய உணவில் சுவையை கூட்டுவதற்காக உலர்ந்த எறும்புகளைச் சேர்த்த உணவகம் மீது நடவடிக்கை…

தென் கொரியாவில் வெட்டுக்கிளி, பட்டுப் புழு, உட்பட 10 வகையான பூச்சிகளை உணவுகளில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் உணவில் சுவையை கூட்டுவதற்காக உலர்ந்த எறும்புகளைச் சேர்த்ததாக…

3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி… டெல்லியில் பரிதாபம்…

டெல்லியின் பரா இந்து ராவ் பகுதியில் இன்று அதிகாலை மூன்று மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். தரை மற்றும் இரண்டு தளங்களைக்…

HUL நிறுவனத்தின் CEO மற்றும் MD பொறுப்பேற்க இருக்கும் முதல் பெண்மணி பிரியா நாயர்

இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) அதன் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பிரியா நாயரை நியமித்துள்ளது, இது நிறுவனத்தின் 92 ஆண்டுகால பயணத்தில்…

குருகிராமில் டென்னிஸ் அகாடமி தகராறு… ராதிகா யாதவ் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன ? அதிர்ச்சி தகவல்கள்…

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று அவரது தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குருகிராம் செக்டார் 57-ல் வசித்து…

சென்னையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கோயில் பூசாரி கைது

ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் 27 வயதான திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் கோயில் பூசாரி மீது வழக்குப்…

ரூ. 32 கோடி மதிப்பீட்டில் பூங்கா மற்றும் நூலகங்களை புதுப்பிக்கும் சிஎம்டிஏ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை கேகே நகரில் உள்ள சிவன் பூங்காவை புதுப்பித்தல், மூன்று நூலகங்களை ‘முதல்வர் படைப்பகம்’ என மேம்படுத்துதல் உள்ளிட்ட ரூ.31.97 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இந்து சமய…

ஆகஸ்ட் 1 முதல் கனடா மீது 35% வரி விதிப்பு தொடர்பான கடிதத்தை அனுப்பினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25% கூடுதல் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இந்த வர்த்த விவகாரம்…

பிரதமர் மோடி வரும் ஜூலை 27ம் தேதி தமிழ்நாடு வருகை…

மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஜூலை 27ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில்,…

மலேசிய மாடல் அழகியை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பூசாரி தலைமறைவு…

மலேசிய நடிகையும் மாடலுமான லிஷாலினி கனாரன், மலேசியாவில் உள்ள இந்து கோவில் ஒன்றின் பூசாரி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நடிகையின் குற்றச்சாட்டு மலேசியாவில்…