Author: Sundar

WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்…

WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் இன்று காலமானார். தொழில்முறை மல்யுத்தத்தின் மிகச்சிறந்த ஐகான்களில் ஒருவரான ஹல்க் ஹோகனுக்கு வயது 71. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கிளியர்வாட்டரில்…

2025 FIDE செஸ்… அரையிறுதியில் சீனாவின் லீ டிங்ஜியை வீழ்த்திய ஹம்பி இறுதிப் போட்டியில் திவ்யா தேஷ்முக்கை எதிர்கொள்கிறார்

ஜார்ஜியாவின் படுமியில் இன்று நடைபெற்ற FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி சீனாவின் லீ டிங்ஜியை வீழ்த்தினார். ஹம்பியின் இந்த…

இந்தியா – பாகிஸ்தான் மோதல்… 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெறும்…

17வது ஆசிய கோப்பை ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய…

தாய்லாந்து – கம்போடியா இடையே போர்… எல்லை பிரச்சனை தொடர்பான மோதலை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையீடு…

தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லை பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இன்று இருநாடுகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இந்த மோதலில் தாய்லாந்தைச் சேர்ந்த…

அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு… கடன் மோசடி தொடர்பாக விசாரணை…

அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மற்றும் யெஸ் வங்கிக்கு எதிரான ரூ.3 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம்…

ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் சுவற்றில் மத வெறுப்பை தூண்டும் வகையில் பெயிண்ட் அடித்து சேதம்…

ஆஸ்திரேலியாவின் போரோனியாவில் உள்ள ஒரு முக்கிய இந்து கோயிலில் திங்களன்று சமூக விரோதகள் மதவெறுப்பை தூண்டும் வகையில் சிகப்பு பெயிண்ட் மூலம் சுவற்றை பாழாக்கியுள்ளனர். தி ஆஸ்திரேலியா…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால் தலை சுற்றல்… அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால் தலை சுற்றல் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்களன்று…

7 ஆண்டுகளாக உ.பி.யில் செயல்பட்டு வந்த போலி தூதரக விவகாரம்… உள்துறை மற்றும் உளவுத்துறையின் ராஜதந்திரங்கள் செயலிழந்துவிட்டதா ?

உ.பி. மாநிலம் காசியாபாத் நகரில் போலி தூதரகம் ஒன்று செயல்பட்டு வந்ததை அம்மாநில சிறப்பு பணிக்குழு (STF) நேற்று முன்தினம் (ஜூலை 22) கண்டுபிடித்தது. இந்த மோசடி…

‘இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் நாட்கள் முடிந்துவிட்டது’ AI உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

சீனாவில் தொழிற்சாலைகளை உருவாக்குவது மற்றும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அந்த நாட்கள்…

இந்தியாவிற்கு அவசர தேவை… இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தம் : காங்கிரஸ் தலைவர் கார்கே

“கடந்த பதினொரு ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசாங்கம் தேக்க நிலையில் உள்ளது, மேலும் 1991 ஆம் ஆண்டின் வரலாற்று சிறப்புமிக்க தாராளமய பட்ஜெட்டைப் போன்ற இரண்டாம் தலைமுறை…