முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்… தீர்ப்பின் விவரம் வெளியானது…
பொன்முடி வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது அதில் பொன்முடி அவர்களது குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகி…