வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்… பிரியங்கா காந்தி போட்டி என காங் தலைவர் கார்கே அறிவிப்பு…
நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரே பரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர்…