பெட்ரோல் பங்கிற்கு டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு… சாதுரியமாக தீயை அணைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்…
பெட்ரோல் பங்கிற்கு டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் துரிதமாக செயல்பட்டதால் தீ அணைக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம் புவனகிரி…