அதானி நிறுவன ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவன பங்குகள் சரிவு…
அதானி நிறுவன ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்றிரவு ஹிண்டன்பெர்க் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பணமோசடி மற்றும் பங்குப்பத்திர மோசடி தொடர்பாக அதானி…