Author: Sundar

8.2 லட்சம் ஓலைச்சுவடிகள் இணையத்தில் பதிவேற்றம் : அமைச்சர் பி.டி.ஆர் தகவல்

8.2 லட்சம் ஓலைச்சுவடிகள் மின்னணு மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.…

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவு

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள்…

2001 – 2002 பேட்ச் பொறியியல் மாணவர்கள் 1 மற்றும் 2வது செமஸ்டர் அரியர்.தேர்வெழுத வாய்ப்பு… அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

2001 – 2002 கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்து வேறு பல்கலைக்கழக தேர்வு எழுதிய மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணா…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு…

ஐசிசியின் புதிய தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு…

NEP விவகாரத்தில் கொள்கை வேறுபாடுகளுக்காக கல்வியை பணயமாக்காதீர்கள்… தமிழ்நாட்டிற்கான நிதியை உடனே வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

“சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் இணையதளம் சேவை 4 நாட்களுக்கு நிறுத்தம்… யார் யாருக்கு ? விவரம் வெளியானது…

தொழிநுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 29ம் தேதி இரவு 8 மணி முதல் செப். 2ம் தேதி காலை 6 மணிவரை நாடு முழுவதும் பாஸ்போர்ட்…

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகன நிறுத்துமிடம்

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கூடுதல் வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வாகன நிறுத்துமிடத்தில் 450 இருசக்கர வாகனங்கள் மற்றும் 25 நான்கு சக்கர…

‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா… மலையாள திரைப்பட நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது…

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பால் பொருட்கள் மீதான A1 – A2 என்று முத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை FSSAI வாபஸ் வாங்கியது… ஏன் ?

பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய…

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி திறந்துவைத்த சிவாஜி சிலை சரிந்து விழுந்தது… தரமற்ற கட்டுமானம் குறித்து சரமாரி குற்றச்சாட்டு…

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை இன்று சரிந்து விழுந்தது. 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கடற்படை…