Author: Sundar

எதிர்க்கட்சித் தலைவராக முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் சென்றடைந்தார். எதிர்க்கட்சித் தலைவராக அவர் மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.…

உக்ரைனுடன் மத்தியஸ்தம் செய்ய அழைக்கும் புடின்… அழைப்பை ஏற்பாரா மோடி ?

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா – உக்ரைன் இடையே இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்று ரஷ்ய அதிபர் புடின் கருத்து…

மகாவிஷ்ணு மாயம்… அரசுப் பள்ளியில் இட்டுக்கதைகளை கூறி மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் விதமாகப் பேசியதால் காவல்துறை வழக்குப் பதிவு…

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஊக்கமூட்ட நடைபெற்ற பேச்சு தமிழகம் முழுவதும் இன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற…

உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் : புதின்

சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு…

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரேணுகாசாமி உடலில் 39 இடங்களில் காயம் இருந்ததாகவும் மர்ம உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி…

கனடாவில் ஆளும் லிபரல் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை NDP கட்சி வாபஸ் வாங்கியது… பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வுக்கு சிக்கல்…

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை ஜஃமீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி திரும்பப் பெற்றது. இதனால், ஏற்கனவே மைனாரிட்டி…

ராதே – கிருஷ்ணா : ராதையாக நடிகை தமன்னா-வின் மெய்சிலிர்க்க வைத்த புகைப்படங்கள்… விமர்சனங்களை அடுத்து நீக்கம்…

நடிகை தமன்னா பாட்டியா இந்தியில் நடித்து வெளிவந்த ‘ஸ்ட்ரீ 2’ படம் நல்ல வரவேற்பை பெற்றது அதில் ‘ஆஜ் கி ராத்’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம்…

15 நாளில் ₹450 கோடி ஆர்டர்… திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் சுறுசுறுப்பு… பங்களாதேஷ் கலவரத்தை அடுத்து இந்தியாவுக்கு திரும்பிய ஆர்டர்கள்…

பங்களாதேஷ் நாட்டில் உள்நாட்டு கலவரம் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அந்நாட்டில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஜூன் – ஜூலை…

இந்தியாவில் தடம் பதிக்கும் ப்ளிக்ஸ்-பஸ்… ஆரம்பகால சலுகையாக ரூ. 99 கட்டணம்… சென்னை – பெங்களூரு பயணிகள் மகிழ்ச்சி…

ஜெர்மன் நாட்டின் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனமான ப்ளிக்ஸ்-பஸ் டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. செப்டம்பர் 10 முதல் தென்னிந்தியாவிலும் இதன் சேவையை விரிவுபடுத்த…

விஜய் சேதுபதி தான் அடுத்த பிக் பாஸ்… வெளியான மாஸ் அறிவிப்பு…

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்த உலகநாயகன் கமலஹாசன் அதிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி…