Author: Sundar

சென்னை தொழிற்சாலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியது ஃபோர்டு கார் நிறுவனம்…

தமிழக முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் போது ஃபோர்டு கார் நிறுவன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 2021ம் ஆண்டு தனது இந்திய உற்பத்தி மையங்களை மூடிவிட்டு…

ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த உணவக உரிமையாளரை அவமதிப்பதா ? ராகுல் காந்தி கண்டனம்

கோவை அன்னப்பூர்ணா உணவக உரிமையாளரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்த விவகாரத்திற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரிவிதிப்பை எளிமைப்படுத்த…

பீகார் : பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிய நர்ஸ்… டாக்டர் உட்பட 3 பேர் கைது…

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி முதுகலை பட்டதாரி மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில்…

ஜிஎஸ்டி குளறுபடி – பாஜக எம்.எல்.ஏ. அலப்பறை குறித்து புட்டு புட்டு வைத்த கோவை உணவக உரிமையாளர் நிதி அமைச்சரிடம் மன்னிப்பு… மிரட்டப்பட்டாரா ?

கோவை கொடிசியா வளாகத்தில் ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

₹600 கோடி மதிப்பில் வேளச்சேரியில் 400 வீடுகளுடன் கூடிய பிரம்மாண்ட அடுக்குமாடி… பிரிகேட் நிறுவனத்தின் அடுத்த திட்டம்…

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பார்மா நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வரப்போவதாக செய்தி வெளியாகி உள்ளது. 60…

செப். 14 அன்று சீதாராம் யெச்சூரியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது

நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான…

சீதாராம் யெச்சூரியின் உடல் மருத்துவ ஆய்வுக்காக வழங்கப்படுகிறது…

சீதாராம் யெச்சூரியின் உடலை மருத்துவ ஆய்வுக்காக அவரது குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான சீதாராம்…

‘கூல் லிப்’ போதைப் பொருளை ஏன் தடை செய்யக்கூடாது ?விளக்கம் கேட்டு மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

‘கூல் லிப்’ போன்ற போதைப் பொருளை தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது மிகவும் வேதனையான ஒன்று. ‘கூல் லிப்’ போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள்…

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 72 வயதான…