Author: Sundar

லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் 1000 பேஜர்களை வெடிக்கச் செய்ததில் 8 பேர் பலி 200 பேர் கவலைக்கிடம் 2750 பேர் காயம்…

லெபனான் முழுவதும் நடைபெற்ற பேஜர் வெடிப்புகளில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 2,750 பேர் காயமடைந்தனர் மேலும் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார…

பிரதமர் மோடி செப். 21ல் அமெரிக்கா பயணம்… ரஷ்ய அதிபருடனான விறுவிறு சந்திப்பு குறித்தும் பைடனுடன் விவாதிக்க வாய்ப்பு…

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் வருடாந்திர குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 21ம் தேதி டெலாவேரில் உள்ள…

ரயில் பயணிகளுக்கு உணவு டெலிவரி… 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தியது சோமட்டோ…

டெல்லி, அலகாபாத், கான்பூர், லக்னோ, வாரணாசி என 5 ரயில் நிலையங்களில் சோமட்டோ நிறுவனத்துடன் இனைந்து உணவு டெலிவரியை சோதனை அடிப்படையில் கடந்த ஓராண்டாக IRCTC செயல்படுத்தியது.…

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : இறுதி ஆட்டத்தில் சீனாவை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை வென்றது இந்தியா…

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இறுதிப் போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோற்கடித்து கோப்பையை வென்றது. சீனாவில் நடைபெறும் இந்த ஹாக்கி…

நீதிமன்ற அனுமதியின்றி அக்டோபர் 1 வரை இந்தியா முழுவதும் சொத்துக்களை இடிக்கத் தடை : புல்டோசர் நீதி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

நீதிமன்ற அனுமதியின்றி அக்டோபர் 1ஆம் தேதி வரை நாட்டில் எங்கும் புல்டோசர் நீதி என்ற பெயரில் சொத்துக்களை இடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…

டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள அதிஷி மார்லென் சொத்து மதிப்பு எவ்வளவு ?

டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதை அடுத்து ஆம் ஆதமி கட்சியைச் சேர்ந்த அதிஷி மார்லென் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 2015…

காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் வெளியுறவு, ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் கல்விக்கான நிலைக்குழு தலைவர் பதவி…

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18வது மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய நிலைக் குழுக்களின் தலைவர் பதவியை வழங்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற…

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து… மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 3000… காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள்…

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா மற்றும் காங்கிரஸ் செய்தி…

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம்… பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகளை மனித நேய மக்கள் கட்சியினர் அடித்து நொறுக்கினர்…

தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச் சாவடிகளில் காலாவதியான நிலையில் தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா தலைமையில் இன்று…

ரஜினியின் வேட்டையன் பட ஆடியோ வெளியீட்டு விழா செப். 20ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது…

ரஜினியின் வேட்டையன் பட ஆடியோ வெளியீட்டு விழா செப். 20ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள…