வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிரியங்கா காந்தி… சாலை பேரணியில் இணைந்த ராகுல் காந்தி…
வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி. வேட்புமனு தாக்கல் செய்த பிரியங்கா காந்தி மாநில கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட…