Author: Sundar

சென்னையில் 6.9 செ.மீ. மழை… சாலைகளில் குளம் போல் தேங்கும் மழைநீர்… முன்னேற்பாடுகள் கைகொடுக்காததால் மாநகராட்சி திணறல்…

சென்னையில் நேற்று திங்கட்கிழமை காலை 8:30 மணி முதல் இன்று செவ்வாய் காலை 8 மணி வரை 6.9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

கனடாவுக்கு எதிராக முஷ்டியை மடக்கிய இந்தியா… இருநாட்டு உறவில் பிளவு… ரூ. 60000 கோடி வர்த்தகத்தின் நிலை என்ன ?

கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமரின் சமீபத்திய பேச்சு இருநாட்டு உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.…

விழுப்புரம் பள்ளிகளுக்கு நாளை (அக். 15) விடுமுறை…

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு…

வேளச்சேரி : ஆயிரம் அபராதம் விதித்தாலும் மேம்பாலத்தில் நிறுத்திய கார்களை எடுக்க மறுக்கும் உரிமையாளர்கள்… கடந்த கால அனுபவம் காரணமாக முன்னெச்சரிக்கை…

வேளச்சேரி மேம்பாலத்தில் கார் நிறுத்தியவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ரூ. 1000 அபராதம் விதிக்கும் நிலையில் மக்கள் அங்கிருந்து காரை எடுக்க மறுத்து வருகின்றனர். சென்னையில்…

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை… இயக்குனர் பார்த்திபன் புகார்…

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது என்று நடிகரும் இயக்குனருமான ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.…

5000 கோடி ரூபாய் மதிப்புள்ள 518 கிலோ கோகைன் பறிமுதல்… குஜராத்தில் நடத்திய சோதனையில் டெல்லி போலீசார் கைப்பற்றினர்…

டெல்லி காவல்துறை மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் அங்கலேஷ்வரில் ரூ.5,000 கோடி மதிப்புள்ள 518 கிலோ கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டது.…

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்… மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் பதற்றம்…

மும்பையில் நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறங்கியது. மும்பையில் இருந்து இன்று (அக். 14)…

மலேசியாவில் இருந்து சென்னை வந்த 4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்…

மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த நான்கு பயணிகளிடம் இருந்து 700 கிராம் எடையுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகள், 3,220 இ-சிகரெட்டுகள் மற்றும் நான்கு ஐபோன்…

2024ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த ஜப்பானியர்களுக்கான சேவை அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிரான செயல்பாட்டிற்காக இந்த…

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியப் பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்படும் : டொனால்ட் டிரம்ப்

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் தான்…