Author: Sundar

பாஜக அரசை அதானி இயக்குகிறாரா?… விவாதத்துக்கு பயந்து நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாஜக அரசை அதானி இயக்குகிறாரா அல்லது அதானி குறித்து பேச அரசாங்கம் பயப்படுகிறதா ? என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார். அதானி விவகாரம் தொடர்பாக…

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் : தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நியாயமான நிதி கிடைக்கவில்லை… வில்சன் எம்.பி. குற்றச்சாட்டு

சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு தேவையான நியாயமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று திமுக…

அசைவம் சாப்பிடக் கூடாது காதலன் போட்ட கண்டிஷனால் மனமுடைந்த ஏர் இந்தியா பெண் விமானி தூக்கிட்டு தற்கொலை…

மும்பை அந்தேரி மரோல் பகுதியில் ஏர் இந்தியா பெண் விமானி சிருஷ்டி துலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி. மாநிலம்…

மாமல்லபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் மோதியதில் 5 பெண்கள் உயிரிழந்தனர்… போதை இளைஞர்கள் 2 பேர் கைது…

சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் மோதியதில், 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு…

“அதானி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வாரா ? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ?” எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி

அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அதானி உடனடியாக…

ஃபெங்கல் புயல் : சென்னைக்கு குறி… பிரதீப் ஜான் கணிப்பு…

வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக…

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்… 15 ஆண்டுகளாக காதலித்து வரும் ஆண்டனியை கரம் பிடிக்கிறார்…

கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரான ஆண்டனி தட்டிலுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தானும்,…

பாரிஸ் விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்பட்டன… விமானத்தில் இருந்து தப்பிய நாயை தேடும் பணி தீவிரம்…

ஆஸ்திரிய தலைநகர் வியன்னா-வில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் விமான நிலையம் சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்து நாய் ஒன்று தப்பிச் சென்றதை அடுத்து அதை…

5 நாட்களில் ரூ. 4.5 லட்சம் கோடி சரிவு… அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி…

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் நிர்வாகி வினீத் ஜெயின் உள்ளிட்ட 8 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை…

ரயில்வே நிலத்தில் கன்டெய்னர் ரயில் முனையங்களை அமைக்க வழிகாட்டு நெறிமுறைகள் இரயில்வே அமைச்சகம் வெளியீடு…

கன்டெய்னர் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ரயில்வே நிலத்தில் பிரத்யேக கன்டெய்னர் ரயில் முனையங்களை அமைக்க புதிய கொள்கை வழிகாட்டுதல்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த டெர்மினல்கள்…