Author: Sundar

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 2 இந்திய நிறுவனங்கள் உட்பட 35 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 2 இந்திய நிறுவனங்கள் உட்பட 14 நிறுவனங்களின் 35 கப்பல்கள்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எண்ணெய் வணிகத்தின்…

தெலுங்கானாவில் நிலநடுக்கம் : 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஹைதராபாத்தில் உணரப்பட்டது

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, ஹைதராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன என்று…

தென் கொரியாவில் திடீர் அவசர நிலை பிரகடனம்… வடகொரிய ஆதரவு தலைவர்கள் நள்ளிரவில் கைது…

தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். இன்று (டிச. 3) செவ்வாயன்று இரவு தென் கொரிய மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக அந்நாட்டு அதிபர்…

மலேசியா மற்றும் தாய்லாந்தில் தொடரும் கனமழை… 30 பேர் பலி லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்…

மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த பெருமழையில் 3 பேர் உயிரிழந்த நிலையில்…

மறைந்த மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும்…

மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என பலதரப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆனந்த கிருஷ்ணன். இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது…

டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு…

டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய சட்டம் மற்றும்…

திருப்பதி : இன்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி… தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று சாமி தரிசனம் செய்த உள்ளூர் பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிகாக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.…

அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா சேரலாம்… டொனால்ட் டிரம்ப் கிண்டல்…

அமெரிக்காவை சுரண்டி வாழும் கனடா அமெரிக்காவின் 51-வது மாநிலமாக சேரலாம் என்று அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய…

தமிழ்நாடு தண்ணீரில் தத்தளிக்கிறது ஆனால், பிரதமர் திரைப்படம் பார்த்து கொண்டிருக்கிறார் : காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம்

தமிழ்நாடு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கையில் பிரதமர் மோடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் விமர்சித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்… நிவாரண உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்தரவு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில்…