“இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” : காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
“அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இன்று (வியாழக்கிழமை) கூறினார். சட்டவிரோதமாக…