Author: Sundar

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை ரிஷப் பந்தின் ஐபிஎல் சம்பளத்தை விடக் குறைவு!

இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. போட்டியையும் கோப்பையையும் வென்ற இந்தியாவுக்கு ₹20 கோடி…

வாக்காளர் அடையாள அட்டை குளறுபடி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் : ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து அவையில் கேள்வி எழுப்பி, அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று…

320 பயணிகளுடன் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை திரும்பியது…

நியூயார்க்கிற்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு விமான பணியாளருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது.…

நீர்நிலைகளுக்கு அருகில் ஷாம்பு மற்றும் சோப்பு விற்பனைக்கு கர்நாடக அரசு தடை

சுற்றுலா மற்றும் புனித ஸ்தலங்களைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சோப்புகள், சலவை மருந்துகள் மற்றும் ஷாம்புகளை விற்பனை செய்வதைத் தடை செய்து கர்நாடக…

வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க நிதி, போலி வாக்காளர் அட்டை குறித்து விவாதிக்க மறுப்பு… எம்.பி.க்கள் வெளிநடப்பு…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். வாக்கு சதவீதத்தை அதிகரிக்க…

“தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்” மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேச்சுக்கு கண்டனம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி வழங்கமுடியும் என்று மத்திய கல்வி அமைச்சர்…

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து மார்ச் 16ம் தேதி பூமி திரும்புவதாக நாசா அறிவிப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறார். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் , மார்ச் 16ம் தேதி…

இஸ்ரேல் பெண் பாலியல் வன்புணர்வு விவகாரம்… தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த மூன்றாவது குற்றவாளியை கர்நாடக போலீசார் கைது செய்தனர்…

இஸ்ரேல் பெண் உள்ளிட்ட 2 பேரை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த மூன்றாவது குற்றவாளியை கர்நாடக போலீசார் இன்று கைது செய்தனர். கர்நாடக மாநிலம்…

நீட் தேர்வில் வெளிப்படைத் தன்மையில்லை… அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா கவலை…

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், பல மாணவர்களின் அறிவு குறைவாகவே உள்ளது கண்டறியப்பட்டுள்ளதால், நீட் மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், தேர்வர்களின் பயோமெட்ரிக்ஸை சரிபார்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…

25 ஆண்டுகளாக தொடரும் EPIC குளறுபடிக்கு 3 மாதத்தில் தீர்வு : தேர்தல் ஆணையம் நூதன விளக்கம்

வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய நிலையில் இந்த குளறுபடிக்கு மூன்று மாதத்தில் தீர்வு காண இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம்…