Author: Sundar

“மொழி அழிப்பே அந்த நிலத்தை கைப்பற்ற சிறந்த வழி” குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்துக்கு கனிமொழி பதிலடி… வீடியோ

“ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி மொழியை அழிப்பதே சிறந்த வழி” என்று துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் பேசியுள்ளார். மேலும் பல…

புதிய கல்வி கொள்கை : பீகாரில் மாணவர்கள் வருகை 20 சதவீதம் சரிவு… சபாநாயகர் அப்பாவு தகவல்

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய நிதி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறியிருந்தார். தர்மேந்திர பிரதானின் இந்த…

போப் பிரான்சிஸ் உடல்நிலை “சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது” காலை உணவு உட்கொண்டதாக வாடிகன் தகவல்…

போப் பிரான்சிஸ் உடல்நிலை “சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது” என்றும் இரவுப் பொழுதை இனிமையாக கழித்ததாகவும், இன்று காலை எழுந்து காலை உணவை உட்கொண்டதாக வாடிகன் நிர்வாகம்…

ஆளுநர் vs மாநிலங்கள்: துணைவேந்தர் தேர்வில் எந்தப் பங்கும் இல்லாததற்கு எதிராக தென்னிந்திய மாநிலங்கள் கிளர்ச்சி…

பாஜக தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் தனது வலதுசாரி கொள்கையை கல்வி நிலையங்களில் திணிக்க முயற்சிப்பதாக தென் மாநில அரசுகள் ஒருமனதாக கூறியுள்ளன. வரைவு UGC…

6000 வருவாய்த் துறை அலுவலர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவு…

அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை (Internal Revenue Service – IRS) ஊழியர்கள் சுமார் 6000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. டிரம்பின் மிகப்பெரிய…

துணை முதல்வர் காருக்கு வெடிகுண்டு மிரட்டல்… இரண்டு பேர் கைது…

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் அனுப்பியதாக புல்தானா மாவட்டத்தில் இருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கைது…

டெஸ்லா நிறுவனத்திற்கு கம்பளம் விரிக்கும் இந்தியா… மின்சார வாகனக் கொள்கையை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டம்…

உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கால் பதிக்க உள்ளது. டெஸ்லாவின் இந்த முயற்சி அமெரிக்காவை உதாசீனப் படுத்துவதாக…

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தொடர் குண்டுவெடிப்பு 3 பேருந்துகள் எரிந்து சாம்பலானது…

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 3 பேருந்துகள் எரிந்து சாம்பலானது. டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பில்…

அமெரிக்க புலனாய்வு அமைப்பு FBIயின் இயக்குனராக காஷ் படேல் நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல்

அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் அனைத்து நாடுகளின் நடவடிக்கையையும் தொடர்ந்து கண்காணித்து வரும் அமெரிக்க உளவு…

அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது அவரது விடாமுயற்சியால் இந்த நாட்டின் அரசியலையே மாற்றினார் : ராகுல் காந்தி பேச்சு

அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது அவரது விடாமுயற்சியால் இந்த நாட்டின் அரசியலையே மாற்றினார் என்று ராகுல் காந்தி கூறினார். ரேபரேலி தொகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அந்த…