Author: Savitha Savitha

நெருங்கும் ஓய்வு! 10 வேலை நாட்கள்..! தீர்ப்புக்காக காத்திருக்கும் 5 அதி முக்கிய வழக்குகள்..! என்ன நடக்கும்?

டெல்லி: வரும் 17ம் தேதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற, அயோத்தி வழக்கு, சபரிமலை விவகாரம் உள்ளிட்டவைகளில் என்ன தீர்ப்பு வெளியாக…

வாங்கிய கடனை கொடுக்காத எம்எல்ஏ! வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கையை தொடங்கிய வங்கி

புனே: கூட்டுறவு வங்கி கடனை திருப்பிச் செலுத்தாத தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வங்கி அறிவித்திருக்கிறது. மகாராஷ்ரா சட்டசபை தேர்தல் அண்மையில் முடிந்தது. பாஜக,…

இறுதிக்கட்டத்தை எட்டிய நாகா பேச்சுவார்த்தை: உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் வடகிழக்கு மாநிலங்கள்

கவுகாத்தி: மத்திய அரசுக்கும், நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் இடையே பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், வட கிழக்கு மாநிலங்களான நாகலாந்திலும், மணிப்பூரிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாகாகலாந்தைச்…

விற்கப்படுகிறது ஏர் இந்தியா நிறுவனம்: ஜெட் வேகத்தில் களம் இறங்கிய மத்திய அரசு

டெல்லி: கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாக கூறியிருக்கிறார். 58,000…

காஷ்மீருக்கு வந்திருப்பது வலதுசாரி, பாசிச குழு! அதிரடியாய் குற்றம்சாட்டிய மெகபூபா முப்தி

டெல்லி: காஷ்மீரை பார்வையிட வந்திருப்பது, பாசிச குழு என்று முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட…

போராடும் மருத்துவர்களை சந்தித்த ஸ்டாலின்! கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவற்றை தீர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். மருத்துவப்பணியிடங்களை அதிகரிப்பு,…

நாங்கள் போகக்கூடாது? ஐரோப்பிய பிரதிநிதிகள் செல்லலாமா? காஷ்மீர் விவகாரத்தில் கொந்தளிக்கும் காங்.

டெல்லி: காஷ்மீருக்குள் இந்திய தலைவர்களை அனுமதிக்காமல், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி தந்திருப்பது, ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி…

மோடி அரசு ஒரு காமெடி சர்க்கஸ்..! மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த ப்ரியங்கா காந்தி!

டெல்லி: காமெடி சர்க்கஸ் செய்யாமல், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழியை பாருங்கள், அதுதான் உங்களின் வேலை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி பாஜகவை காட்டமாக…

கேரளாவில் ஒரே வீட்டில், ஒரே மாதிரி கொல்லப்பட்ட சகோதரிகள்! கைதானவர்கள் விடுதலையில் ஆளுங்கட்சி தலையீடு?

பாலக்காடு: கேரளாவை உலுக்கிய சகோதரிகள் பாலியல் மற்றும் மர்ம மரணத்தில் கைதானவர்கள், ஆளும் இடதுசாரி கட்சி ஆதரவால் விடுதலை செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. கேரளாவில் தற்போது இடதுசாரி…

சும்மா, சும்மா தேர்தலா? கர்நாடகா என்னாவது? முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி பேட்டி

ஹூப்ளி: மாநிலத்தின் நிலைமை இப்போதும் இருக்கும் நிலையில் தேர்தல் நல்லதல்ல என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி கூறியிருக்கிறார். ஹூப்ளியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்த போது இவ்வாறு…