Author: Savitha Savitha

குமாரசாமி அரசை கவிழ்த்த அமித் ஷா! எடியூரப்பா பேசிய வீடியோ! கர்நாடக அரசியலில் புயல்

பெங்களூரு: குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா என்பது, பாஜக தலைவர் அமித் ஷா மேற்பார்வையில் செய்யப்பட்டு ஏற்பாடுகளாகும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பேசும் வீடியோ…

இனிமே இந்திய வரைபடம் இப்படி தான் இருக்கும்! புதிய மேப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்

டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிப்பை அடுத்து, இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை 2…

விக்ரம் லேண்டரை மீண்டும் தரையிறக்குவோம், வெற்றி பெறுவோம்! இஸ்ரோ சிவன் நம்பிக்கை

டெல்லி: நிலவின் தென்துருவ பகுதியில் நிச்சயம் விக்ரம் லேண்டரை தரையிறக்குவோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். ஜூலை 22ம் தேதி, நிலவின் தென்…

டெல்லியில் வழக்கறிஞர்கள், போலீசார் மோதல்! வாகனம் எரிப்பு! போலீசார் துப்பாக்கிச்சூடு, பதற்றம்

டெல்லி: டெல்லியில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த…

அந்த சண்டை குழந்தைத்தனமானது! பாஜக, சிவசேனா மோதல் குறித்து சரத்பவார் கருத்து

மும்பை: பாஜக, சிவசேனா சண்டை குழந்தைத்தனமானது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்தும், பாஜக கூட்டணி அரியணை ஏறவில்லை.…

சுஜித் இறப்புக்கு அவரது பெற்றோரே காரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

விருதுநகா்: சிறுவன் சுஜித் இறப்புக்கு அவரது பெற்றோரே காரணம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர்…

நாளை வங்கதேசத்துடன் டி 20 போட்டி : காயம் அடைந்த ரோகித் சர்மா! கவலையில் ரசிகர்கள்

டெல்லி: பயிற்சியின்போது ஸ்டார் பேட்ஸ்மெனும், பொறுப்பு கேப்டனுமான ரோகித் சர்மா காயம் அடைந்ததால், ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில்…

நவ.4 நோக்கி சோனியா காந்தி! எதிர்க்கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை

டெல்லி: மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவுகள் தந்த உற்சாகத்தில், வரும் 4ம் தேதி, காங்கிரஸ் நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அதன் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார்.…

ஜம்முகாஷ்மீரில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய பாதுகாப்பு படை! சிக்கிய லஷ்கர் தீவிரவாதி!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி பிடிபட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து…

ஜனாதிபதி என்ன உங்கள் சட்டைப்பையில் இருப்பவரா? பாஜகவை வெளுக்கும் சிவசேனா

மும்பை: குடியரசு தலைவர் என்ன பாஜகவின் சட்டசபையில் இருக்கிறாரா? என்று சிவசேனா கடுமையாக விமர்சித்து இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்துவிட்டன.…