Author: mullai ravi

வழிபாட்டு தலங்களில் மின் கட்டண மாறுதல் இல்லை : தமிழக அரசு

சென்னை அனைத்து மத வழிபாடு தலங்களுக்கும் மின் கட்டணத்தில் மாறுதல் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சமூக…

இன்று ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடும் மோடி

திருச்சி இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணையத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். நேற்று தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, தூத்துக்குடியில்…

நேற்று பிரதமரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி

திருச்சி நேற்று பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசி உள்ளார். நேற்றுடன் மாலத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து நேராக…

தமிழகத்தை புண்ணிய பூமி எனப் புகழ்ந்த மோடி

தூத்துக்குடி பிரதமர் மோடி தனக்கு இந்த புண்ணிய பூமியில் கால் பதிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார், நேற்று தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட…

இன்று தமிழகத்தின் 2 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம். மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு…

தேவிகருமாரியம்மன் திருக்கோயில், வ.உ.சி.வளாகம், கிரே டவுன், கோயம்புத்தூர்.

தேவிகருமாரியம்மன் திருக்கோயில், வ.உ.சி.வளாகம், கிரே டவுன், கோயம்புத்தூர். தல சிறப்பு : இங்குள்ள கருமாரியம்மன் சுயம்புவாக உருவானவர். பொது தகவல் : கருமாரியம்மன் சன்னிதி கிழக்கு முகமாக…

 பாலமுருகன் திருக்கோவில்,  எல்.ஐ.ஜி காலனி – முதல் தெரு,  புது வண்ணாரப்பேட்டை, சென்னை 

பாலமுருகன் திருக்கோவில் எல்.ஐ.ஜி காலனி முதல் தெரு புது வண்ணாரப்பேட்டை சென்னை தல மகிமை சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவில்…

5 ஆம் நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்

டெல்லி இன்று 5 ஆன் நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல்…

மேலும் 6 மாதங்களுக்கு மணிபூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கபட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே மணிப்பூரில், ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு கடந்த பிப்ரவரி மாதம்…

அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பாமக பரப்புரை பாடல்

சென்னை அன்புமணி ராமதாஸ் இன்று பாமக பரப்புரை பாடலை வெளியிட்டுள்ளார். பாமக தலைமை அலுவலகம் ”தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சமூகநீதிக்கு எதிரான, மக்களை வாட்டி வதைக்கக் கூடிய,…