சென்னை சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அபராதம் உயர்வு
சென்னை சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கான அபராதத்தை மாநகராட்சி உயர்த்தியுள்ளது. ஏற்கனவே சென்னை சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம்…