Author: mullai ravi

இன்று ராகுல் காந்தி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை

டெல்லி இன்று மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனைநடத்தி உள்ளார் இன்று டெல்லியில் உள்ள் காங்கிரஸ் தலைமையகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் காங்கிரஸ்…

டி என் பி எஸ் சி தலைவராக எஸ் கே பிரபாகர் ஐ ஏ எஸ் நியமனம் 

சென்னை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக எஸ் கே பிரபாகர் ஐ ஏ எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு பணிகளுக்கான ஊழியர்கள் தமிழக…

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு இல்லை : போக்குவரத்து துறை

சென்னை தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டீசல் விலை உயர்வு,தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்து கட்டணங்களை…

உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவன வழக்கை முடித்து வைத்தது

டெல்லி இன்று உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளது. புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன…

ஆகஸ்ட் 19 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில்…

ஆகஸ்ட் 22 அன்று ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து நாடெங்கும் காங்கிரஸ் போராட்டம்

டெல்லி வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று ஹிண்டன்பர்க் விவ்காரம் குறித்து நாடெங்கும் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது. கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது…

வயநாடு நிலச்சரிவு : கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி

வயநாடு கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கேரள வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை,…

இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பெண் டாக்டர் கொலை வழக்கு விசாரணை

கொல்கத்தா இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பெண் டாக்டரின் பலாத்காரக் கொலை குறித்து விசாரணை நடைபெற உள்ளது. கடந்த 9 ஆம் தேதி காலை மேற்கு வங்காள தலைநகர்…

பிரதமர் மோடியும் ஹிண்டன்பர்க் விவகாரத்தில் சிக்குவார் : மார்க்சிஸ்ட்

ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார் எனக் கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத விதியில் வீடு…

இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை இன்று சென்னையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்காக போக்க்வரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “இன்று காலை 6 மணி…